உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:Transnistria note

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரான்சுனிஸ்திரியாவின் நிலை சர்ச்சைக்குரியது. அது தன்னை ஒரு விடுதலை அடைந்த நாடாகக் கருதுகிறது, ஆனால் இதை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. மல்தோவா அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இதனை மல்தோவாவின் பிரதேசத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Transnistria_note&oldid=3394989" இலிருந்து மீள்விக்கப்பட்டது