வார்ப்புரு:Todo

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • கட்டுரைகளில் தாங்கள் செய்ய நினைக்கும் காரியங்களை பட்டியலிட்டு சேமித்து வைக்கலாம்.
  • தங்களால் இயலாத போது, நேரம் கைகூடாத போது இதில் உள்ள பட்டியலின் படி மற்றவர்கள் மாற்றம் செய்ய கட்டுரையின் வளர்ச்சி தடையில்லாமல் செல்லும்.
  • பட்டியலில் உள்ளவைகள் முடிக்கப்பட்ட பின் பட்டியலை நீக்கிவிடலாம் அல்லது பட்டியலை <strike>இப்பிடி</strike> செய்துவிடலாம்.
  • பட்டியலில் சேர்க்க பொதுவாக கட்டுரை/to do பக்கம் உருவாக்கி அதில் பதிய வேண்டும்.
  • கையொப்பங்களும் கூட பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். (ஆனால் தேவையில்லாதது)
  • உங்கள் கட்டுரைகளில் இந்த வார்ப்புருவை சேர்க்க {{todo}}. பொதுவாக பேச்சுப்பக்கத்தின் ஆரம்பத்தில் சேர்க்கவேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Todo&oldid=1341848" இலிருந்து மீள்விக்கப்பட்டது