வார்ப்புரு:Non-free stamp
Appearance
இப்படம் ஒரு அஞ்சல் தலையின் படம் ஆகும். இதன் பதிப்புரிமை இதனை வெளியிட்டவருக்கு சொந்தமானது. இதை இங்கு வெளியிடுவதில் வரம்புகள் இருக்கலாம். இவ்வகை அஞ்சல் தலைகளை:
- இவ்வஞ்சல் தலைகளை குறிக்க கட்டுரைகளில் பயன்பட்டுத்தலாம்
- இலாப நோக்கமற்ற விக்கிமீடியா அமைப்பால் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சேமிப்பகங்களில் பேணப்படும் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்தின் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறும். இதைத் தவிர விக்கிப்பீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் காப்புரிமையை மீறியதாகக் கருதப்படலாம்.மேலதிகத் தகவல்களுக்கு விக்கிபீடியாவின் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைகளை ஒரு முறை பார்க்கவும்.
கோப்பினை பதிவேற்றுபவருக்கு: ஒவ்வொரு கோப்புக்கும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் அதன் மூலத்தையும் குறிப்பிடவும்.