வார்ப்புரு:Non-free currency
Appearance
இது ஒரு நாணயத்தின் படிமமாகும். சில நாணயங்களின் வடிவமைப்புகள் பொது உரிமத்தில் உள்ளன, ஏனையவை காப்புரிமைக்கு உட்பட்டனாவாகும். காப்புரிமைக்குட்பட்ட நாணயங்களின் போது இப்படிங்களை
- இலாப நோக்கற்ற விக்கிமீடியா தாபனத்தால் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சேமிப்பகங்களில் பேணப்படும் தமிழ் விக்கிப்பீடியாவில்,
- குறிப்பிட்ட நாணயம் தொடர்பான கட்டுரையில்
பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சட்டத்தின் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறுவதோடு, இதைத் தவிர விக்கிப்பீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் காப்புரிமையை மீறியதாகக் கருதப்படலாம். மேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியாவின் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைகளை ஒரு முறை பார்க்கவும். காப்புரிமைச் சட்டத்துக்கு மேலதிகமாக போலி நாணயங்கள் தொடர்பான சட்டங்களும் இங்கே தொடர்புப் பட்டிருக்கலாம்.
கோப்பைப் பதிவேற்றுபவருக்கு:ஒவ்வொரு படிமத்துக்கும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் படிமத்தின் மூலத்தையும் குறிப்பிடவும்.