வார்ப்புரு:விக்கித்திட்டம்:15/ தொடர்பங்களிப்பாளர் போட்டி/ ஒரு மாத நிறைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விரிவாகப் பார்ப்பதற்கு, கீழுள்ளவற்றின் மேலே சொடுக்குக)
தொடர்பங்களிப்பாளர் போட்டி
முதல் மாதம்:ஓர் அலசல்

தொடர்பங்களிப்பாளர் போட்டி முதல் மாதத்திலேயே செய்யவேண்டிய அனைத்தையும் செய்துகாட்டியிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் உள்ள பல விக்கிப்பீடியாக்களுக்கும் எடுத்துக்காட்டாக இப்போட்டியின் மூலம் தமிழ் விக்கிப்பீடியா மாற்றமடைந்துள்ளது. கீழே, ஒவ்வொரு விபரமும் விரிவாகத் தரப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்கள்
எமது அடைவுகளும், வியப்பூட்டும் தகவல்களும்
  • போட்டியின் மூலம் நாம் இதுவரையில் 184 கட்டுரைகளை விரிவாக்கியுள்ளோம்.
    • முதலாவதாக விரிவாக்கப்பட்ட கட்டுரை:- அசோகர்
    • அதிக அளவில் விரிவாக்கப்பட்ட கட்டுரை:- நைட்ரசன்
  • இதுவரையிலும் 18 பயனர்கள் கட்டுரைகளை விரிவாக்கிப் போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.
  • ஒட்டுமொத்தமாக இப்போட்டியின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் 17,000,000 பைட்டுக்களுக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இப்போட்டியின் மூலம் குறைந்தது 200 முக்கிய கட்டுரைகளையாவது விரிவாக்க எதிர்பார்க்கும் எமது இலக்கின் 92% ஆன இலக்கு பூர்த்தியானது.
மேல் விக்கியில் நாம்
மேல் விக்கிப் புள்ளிவிபரங்கள்
முன்னர்
Wiki Language Weight Mean Article
Size
Median Article
Size
Absent
(0k)
Stubs
(< 10k)
Articles
(10-30k)
Long Art.
(> 30k)
Score Growth
49 ta தமிழ் 0.9 10,585 6,426 1 689 239 71 25.38 +0.06
தற்போது
Wiki Language Weight Mean Article
Size
Median Article
Size
Absent
(0k)
Stubs
(< 10k)
Articles
(10-30k)
Long Art.
(> 30k)
Score Growth
39 ta தமிழ் 0.9 12,438 9,681 0 505 416 79 32.00 +6.62