வார்ப்புரு:முபக பதக்கம்/doc

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

3 அல்லது அதற்கும் மேற்பட்ட முதற்பக்கக் கட்டுரைகளை வழங்கிய எந்த ஒரு பயனருக்கும் இப்பதக்கம் எத்தனை முறை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வழங்கலாம். கண்டிப்பாக அப்பயனர் 3 முதற்பக்கக் கட்டுரைகளை அளித்திருக்க வேண்டும். அக்கட்டுரைகளின் பெயர்களையும் சேர்த்து வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.