உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:தகவற்பெட்டி மருத்துவச் சிறப்புப்பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தத் தகவற்பெட்டி மருத்துவச் சிறப்புத் துறைகளை விவரிக்க உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள கூறுகள் வருமாறு:

  • தொகுதி: மருத்துவச் சிறப்புத் துறை எந்தத் தொகுதியை முன்னிலைப்படுத்துகின்றது என்பது இதில் குறிக்கப்படவேண்டும். இது பட்டியலில் அடங்கலாம் அல்லது இல்லாது இருக்கலாம். எடுத்துக்காட்டாக, இதயவியல் துணைத்துறைக்குரிய தொகுதி இதயக் குழலியத் தொகுதியாகும்.
  • குவிமையம்: சிறப்புத் துறையை ஒருமுகப்படுத்தி நோக்குதலைக் குறிக்கின்றது. இது பட்டியலில் அடங்கலாம் அல்லது இல்லாது இருக்கலாம். எடுத்துக்காட்டாக, அவசர மருத்துவத்தின் குவிமையம் கடிய மருத்துவம்.
  • துணைத் துறைகள்: ஒரு சிறப்புத் துறையில் உள்ள துணைத்துறை. இதய மின்னுடலியங்கியல் இதயவியலின் ஒரு கூறாகும்.
  • பொருத்தமான படிமம்.
  • நோய்கள் இங்கு குறிப்பிடத்தக்க நோய்கள் என்று குறிக்கப்படுகின்றது. மருத்துவச் சிறப்புத் துறையில் அடிக்கடி சந்திக்கும் குறிப்பிடத்தக்க நோய்களை இங்கு குறிப்பிடலாம்.
  • சோதனைகள் இங்கு குறிப்பிடத்தக்க சோதனைகள் என்று குறிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட மருத்துவச் சிறப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் இங்கே அடங்கும். எடுத்துக்காட்டாக: குருதிச் சோதனை, வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவிச் சோதனை
  • சிறப்பு வல்லுநர் ஒரு குறிப்பிட்ட மருத்துவச் சிறப்புத் துறையில் சிறப்புப் பயிற்சிபெற்ற மருத்துவர் எவ்வாறு அழைக்கப்படுகின்றார்.

எடுத்துக்காட்டு: {{ தகவற்பெட்டி மருத்துவச் சிறப்புப்பிரிவு | title = தடகள மருத்துவம் | subdivisions = | image = [[File:Heart diagram blood flow en.svg|thumb|Blood flow diagram of the human heart. Blue components indicate de-oxygenated blood pathways and red components indicate oxygenated pathways.]] | system = [[எலும்புக்கூட்டுத் தொகுதி]] | focus = [[உடற்றிறன் விளையாட்டு]], [[தட கள விளையாட்டுக்கள்]] | diseases = [[காயங்கள்|காயம்]], [[தசைப்பிடிப்பு]] | tests = தசை-எலும்புக்கூட்டுச் சோதனைகள் | specialist = தடகள மருத்துவ வல்லுநர் }}