வாரிசுச் சான்றிதழ்
Appearance
இந்தியாவில் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒருவர் இறந்து விட்ட நிலையில், அவர் பெயரிலான உடைமைகளின் பயன்களைப் பெற்றிட அவரின் வாரிசுகளுக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையைப் பெற்றுக் கொள்ள முறையான சான்றிதழ்களாக வாரிசுச் சான்றிதழ் தேவையுள்ளது. இந்த வாரிசுச் சான்றிதழ்களை தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையின் கீழான வட்டம் (தாலுகா) அலுவலகங்களில் வட்டாட்சியர் அளிக்கிறார்.