வான்குசவாடே காற்றாலைப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வான்குசவாடே காற்றாலைப் பூங்கா (Vankusawade Wind Park) என்பது கொயானா நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 1,150 மீட்டர் உயரத்தில் உள்ள உயரமான மலை பீடபூமியில் அமைந்துள்ள காற்றாலை பண்ணை ஆகும். இது மகாராட்டிராவின் சாத்தாரா மாவட்டத்தில் உள்ள சாத்தாரா நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

சுஸ்லான் நிறுவனத் தயாரிப்பான எஸ் 33/350 விசையாழிகளிலிருந்து காற்றாலை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொன்றும் 350 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் திறனுடையது, இதன் விளைவாக மொத்த மின் உற்பத்தியானது 210 மெகாவாட் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Among the clouds". Power Today. Power Today. 15 பிப்ரவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 February 2015 அன்று பார்க்கப்பட்டது.