வானொலி கலைக்கூட 54 வலையமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னம்

வானொலி கலைக்கூட 54 வலையமைப்பு அல்லது கலைக்கூட 54 வலையமைப்பு (Radio Studio 54 Network அல்லது Studio 54 Network - ரேடியோ ஸ்டுடியோ 54 நெட்வொர்க்) என்பது கலபிரியாவிலுள்ள லொக்ரி எனுமிடத்திலுள்ள ஒரு இத்தாலிய தனியார் வானொலி நிலையம் ஆகும். இதனுடைய ஒலிபரப்பு தென் இத்தாலியின் 5 வட்டாரங்களிலுள்ள ஒன்பது மாகாணங்களை அடைகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]