உள்ளடக்கத்துக்குச் செல்

வானியல் துறையில் நியூட்டன் இலேசி பியர்சுப் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானியலில் நியூட்டன இலேசி பியர்சுப் பரிசு , அமெரிக்க வானியல் கழகத்தால் ஆண்டுதோறும் 36 வயதுக்குட்பட்ட இளம் வானியலாளருக்கு , நோக்கீடு வானியல் ஆராய்ச்சியில் சிறந்த சாதனைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது அமெரிக்க வானியலாளர் நியூட்டன் இலேசி பியர்சு பெயரால் அழைக்கப்படுகிறது.[1]

1

மேலும் காண்க

[தொகு]
  • வானியல் விருதுகள் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "Newton Lacy Pierce Prize in Astronomy". American Astronomical Society. Archived from the original on 2013-02-11. Retrieved 2008-04-02.