வாங்கலின் லோவாங்டாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாங்கலின் லோவாங்டாங்
Wanglin Lowangdong
வாங்லின் லோவாங்டாங் திராப்பின் குடிமக்களிடம் உரையாற்றுகிறார்
பிறப்புபோர்துரியா
கல்விபுனித இசுடீபன் கல்லூரி, புதுதில்லி
பணிஅரசியல்வாதி

வாங்கலின் லோவாங்டாங் (Wanglin Lowangdong) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1]

லோவாங்டாங் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போர்துரியா-போகபானி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, இவர் ஒரு பட்டதாரியாவார்.

வாங்கலின் லோவாங்டாங் அருணாச்சலப் பிரதேசத்தின் போர்துரியா கிராமத்தின் நோக்டே பழங்குடியினரில் ஒருவராகப் பிறந்தார். தற்போது இவர் நோக்டே பழங்குடியினரின் இன்றியமையாத தலைவராகவும் உள்ளார்.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 CEO Arunachal Pradesh. List of contesting candidates
  2. Assam Tribune. Congress wins 11 seats unopposed in Arunachal
  3. "Election results". Election Commission of India, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 15 November 2016.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்கலின்_லோவாங்டாங்&oldid=3797534" இலிருந்து மீள்விக்கப்பட்டது