வழி பிறந்தது
வழி பிறந்தது | |
---|---|
இயக்கம் | ஏ. கே. வேலன் |
தயாரிப்பு | ஏ. கே. வேலன் அருணாச்சலம் பிக்சர்ஸ் |
இசை | டி. சலபதி ராவ் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி |
வெளியீடு | ஆகத்து 22, 1964 |
நீளம் | 3824 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வழி பிறந்தது 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-12-25. https://archive.today/20171225015200/http://www.lakshmansruthi.com/cineprofiles/1964-cinedetails28.asp. பார்த்த நாள்: 2022-04-07.