வள்ளி (1933 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளி
தயாரிப்புநேஷனல் மூவிடோன்
நடிப்புடி. எஸ். சந்தானம்
பங்கஜம்
வெளியீடு1933

வள்ளி 1933-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நேஷனல் மூவிடோன் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பங்கஜம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1933இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளி_(1933_திரைப்படம்)&oldid=3712983" இலிருந்து மீள்விக்கப்பட்டது