வள்ளாள மகாராஜா
தோற்றம்
| வள்ளாள மகாராஜா | |
|---|---|
| இயக்கம் | சி. எஸ். யு. சங்கர் |
| தயாரிப்பு | வேல் பிக்சர்ஸ் |
| நடிப்பு | எம். எம். தண்டபாணி தேசிகர் சி. எஸ். செல்வரத்தினம் எம். ராமசாமி பிள்ளை எம். கோவிந்தராஜா பிள்ளை எல். நாராயண ராவ் வி. எம். ஏழுமலை எம். தேவசேனா டி. கே. கண்ணம்மா ராஜேஸ்வரி வி. ராஜம் |
| வெளியீடு | 1937 |
| ஓட்டம் | . |
| நீளம் | 16750 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வள்ளாள மகாராஜா 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எஸ். யு. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், சி. எஸ். செல்வரத்தினம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. Retrieved 2016-11-21.