வலை ஊர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வலை ஊர்தி அல்லது சிலந்தி (Web crawler) இணைய தேடுபொறிகளால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி ஆகும். இணையத்தில் ஒரு பக்கம் பல பக்கங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இந்த வழியைப் பின்பற்றி சிலந்திகள் இணையத்தில் உலாவி தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றன. இந்த தகவல்கள் வரிசைப்படுத்தி சேமிக்கப்படும். பயனர் ஒரு சொல்லை உள்ளிட்டு தேடும்போது அதற்கு ஒப்பான முடிவுகள் காட்டப்படுகின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வலை_ஊர்தி&oldid=3412546" இருந்து மீள்விக்கப்பட்டது