வலைவாசல் பேச்சு:உள்ளடக்கங்கள்/வகை உருவரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் கட்ட பரிந்துரைகள். பிற் பயனர்கள் கருத்துக்களைப் பகிரலாம்.

  • உசாத்துணைகள் - References
  • தமிழ் - Tamil
  • பண்பாடும் கலைகளும் - Culture and Arts
  • புவியியலும் இடங்களும் - Geography and Places - (இதனை புவியியல் என்று மட்டும் குறிப்பிடுதல் போதுமானது என்று நினைக்கிறேன்)
  • உடல்நலமும் மருத்துவமும் - Health/Fitness and Medicine இரண்டும் ஒரே பொருளையே தருகின்றன, மருத்துவம் விடுபட்டுள்ளது
  • வரலாறும் நிகழ்வுகளும் - History and Events (நிகழ்வுகளே வரலாறு!)
  • கணிதமும் ஏரணமும் - Mathematics and Logic - இதில் Mathematics and Formal Sciences என்பது கூடிய பொருத்தமனா தெரிவு.
  • Natural and Physical Sciences - இயற்கை மற்றும் பெளதீக அறிவியல்கள்
  • தனிமனித வாழ்வும் நபர்களும் - People and self - இதில் அன்றாட வாழ்வியலை ஒரு இணைத் தலைப்பாகப் பரிசீலிக்கலாம்
  • சிந்தனையும் மெய்யியலும் - Thinking and Philosophy
  • நம்பிக்கைகளும் சமயமும் - Belief Systems and Religion
  • சமூகமும் சமூக அறிவியல்களும் - Society and Social Sciences
  • தொழில்நுட்பமும் பயன்பாட்டு அறிவியல்களும்- Technology and Applied Sciences

--Natkeeran (பேச்சு) 16:34, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]