வலைவாசல்:விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி/போட்டி விதிகள் சுருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போட்டி விதிகள்:

  1. தகவல் பக்கங்கள் (கட்டுரைகள்) ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் அமையவேண்டும். இனம், சமயம், அரசியல், தனிநபர் குறை, வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
  2. தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமைய வேண்டும். (இரண்டு A4 தாள் பக்க அளவு)
  3. தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (Unicode) அமைய வேண்டும். MS Latha, Lohit Tamil போன்ற எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம். ( தமிழ்த் தட்டச்சு உதவி பார்க்கவும். )
  4. தகவல் பக்கங்களை மே 15, 2010க்குள் நிறைவு செய்து .doc அல்லது .odt கோப்பு வடிவில் http://tamilint2010.tn.gov.in/ இணையத் தளத்தின் வழியாக அனுப்ப வேண்டும்.
  5. தகவல் பக்கங்களின் உரிமை போட்டி அமைப்பாளர்களையே சாரும்.
  6. மேலும் விபரங்களும், கூடுதல் விபரங்களுக்கான இணைப்புக்களும் இந்தப் பக்கத்தில் ( http://ta.wikipedia.org தளத்தில் ) தரப்பட்டுள்ளன. தகவல் பக்கங்களை எழுதும் முன் இங்குத் தரப்பட்டுள்ள விபரங்களை வாசித்துப் புரிந்துகொள்வது முக்கியம்.
  7. தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் உலகளாவிய தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும்.
  8. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.