வலைவாசல்:கூடைப்பந்தாட்டம்/தேர்வுக் கட்டுரை/1
Appearance
2008இல் ஜூன் 5 முதல் ஜூன் 17 வரை என்.பி.ஏ.இல் 2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. என்.பி.ஏ. கிழக்குக்கூட்டத்தை வெற்றிபெற்ற பாஸ்டன் செல்டிக்ஸ் அணியும் மேற்குக்கூட்டத்தை வெற்றிபெற்ற லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியும் இப்போட்டிகளில் மோதின. ஏழு போட்டிகள் இருக்கும் இறுதிப்போட்டிகளில் எந்த அணி முதலாக நாலு போட்டிகளை வெற்றிபெறுமோ அந்த அணி என்.பி.ஏ. சாம்பியனாக உறுதி செய்யும்.