வலென்சியா பல்கலைக்கழகம்
தோற்றம்
| Universitat de València | |
| வகை | பொதுப் பல்கலைக்கழகம் |
|---|---|
| உருவாக்கம் | 1499 |
கல்வி பணியாளர் | 3,300 |
| பட்ட மாணவர்கள் | 45,000 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 8,000 |
| அமைவிடம் | , வலென்சிய சமூகம் , |
| வளாகம் | மாநகரம் சார்ந்தது |
| இணையதளம் | http://www.uv.es |

வலென்சியா பல்கலைக்கழகம் (University of Valencia; UV) எசுப்பானியாவில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான வலென்சியாவில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் எசுப்பானியாவில் உள்ள மிகப் பழமையான, முன்னணிக் கல்வி நிறுவனமாகும்[1]. 1499-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட[2] இப்பல்கலைக்கழகத்தில் தற்போது சுமார் 55,000 மாணவர்கள் உள்ளார்கள். வலென்சியா பல்கலைக்கழகம் மூன்று பெரிய வளாகங்களில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "UNIVERSITAT DE VALÈNCIA". nternational Studies Abroad Inc., Austin, TX 78704. Retrieved 19 சூலை 2015.
- ↑ "History of the University". Universitat de Valencia. Retrieved 19 சூலை 2015.