வலுவேற்றிய புற உடற்கூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
U.S. Army conceptual mock-up of an exoskeleton-equipped soldier.

வலுவேற்றிய புற உடற்கூடு (Powered exoskeleton) என்பது மனித ஆற்றலை நீட்ட மனிதர் அணியும் இயந்திர சட்டங்களையும் அதை ஏதுவாக்கி வலுவழங்கு இலத்திரனியல் தொகுதியையும் குறிக்கும். இதை அணிவதன் மூலம் மனிதர் பல்வேறு கூடிய ஆற்றல்களைப் பெறலாம். கூடிய பாரத்தை தூக்கலாம், கட்டிடங்களை உடைக்கலாம், உயர துள்ளலாம், நீண்ட நேரம் வேகமாக ஓடலாம் போன்ற செயற்பாடுகளைச் செய்ய உடற்கூடு நீட்சிகள் உதவும். இவை தற்போது prototype நிலையில் உள்ளன. இவற்றை போரில் பயன்படுத்த அமெரிக்க படைத்துறை திட்டமிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலுவேற்றிய_புற_உடற்கூடு&oldid=3601602" இலிருந்து மீள்விக்கப்பட்டது