வலது வெண்ட்டிரிக்கிள்
Appearance
இடது வெண்ட்டிரிக்கிள் மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது ஆக்ஸிஜன் அற்ற இரத்தத்தை மூவிதழ் வால்வு வழியாக வலது ஏட்ரியத்தில் இருந்து பெறுகிறது. பின்னர் நுரையீரல் வால்வு வழியே நுரையீரல் தமனிக்கு அனுப்புகிறது.