உள்ளடக்கத்துக்குச் செல்

வர்ணம் பண்பலை வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்ணம் பண்பலை வானொலி
ஒலிபரப்புப் பகுதிஇலங்கை
அதிர்வெண்Islandwide 90.4MHz,90.6MHz
முதல் ஒலிபரப்பு11 பிப்ரவரி, 2008
வானொலி முறைதமிழ் இசை
மொழிதமிழ்
உரிமையாளர்வொய்ஸ் ஆப் ஏசியா நெட்வொர்க்ஸ்
இணையதளம்Varnam FM Official Website

வர்ணம் பண்பலை வானொலி (Varnam FM) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து தமிழில் ஒலிபரப்பாகும் பண்பலை வானொலிச் சேவையாகும். வெற்றி பண்பலை வானொலி என்னும் பெயரானது, பெப்ரவரி 11, 2008 அன்று வர்ணம் பண்பலை வானொலி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது 99.6 பண்பலை வரிசையில் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகிறது.[1] இவ்வானொலிச் சேவையை "வொய்ஸ் ஆப் ஏசியா நெட்வொர்க்ஸ்" என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vetri FM99.6 Officially Lunched". Archived from the original on 2008-06-15. பார்க்கப்பட்ட நாள் 2008-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ணம்_பண்பலை_வானொலி&oldid=3570845" இலிருந்து மீள்விக்கப்பட்டது