வரைவு:கிரான் மத்திய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள மட்/க.கு/கிரான் மத்திய கல்லூரி கல்குடா கல்வி வலயத்தினுள்ள உள்ளடங்குகின்ற ஒரு பாடசாலையாகும். இதன் தற்போதைய அதிபர் மா. தவராஜா ஆவார்.