உள்ளடக்கத்துக்குச் செல்

வரைவு:ஒலிப்பொருத்த நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பொருளைக் குறிக்கும் குறியீட்டை, அதே ஒலியைக் கொண்ட வேறு ஒரு பொருளுக்குப் பயன்படுத்துவது ஒலிப்பொருத்த நுட்பம் எனப்படும். ஆங்கிலத்தில், இதனை "ரீபசு" (rebus) நுட்பம் என்கிறார்கள்.

பிறை நிலவைக் குறிக்கும் குறியீடு

எடுத்துக்காட்டாக, "பிறை" நிலவைக் குறிக்கும் குறியீட்டை, "பிற" (மற்ற) என்ற பொருள் தரவும் பயன்படுத்துவது ஒலிப்பொருத்த நுட்பமாகும்.