வருமானச் சான்றிதழ்
Appearance
இந்தியா, தமிழ்நாட்டில் வருவாய்த் துறையின் கீழுள்ள கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகங்கள் வழங்கும் சான்றிதழ்களில் ஒன்று வருமானச் சான்றிதழ். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில அரசு சலுகைகளை அளிக்கக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சில அரசு சலுகைகளைப் பெற வருமானச் சான்றிதழ் அவசியமான ஒன்றாக உள்ளது.