வரலாற்றுச் சிறப்பு மிக்க வெப்ப மண்டல சூறாவளிப் பெயர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்பமண்டல சூறாவளிகள் (Tropical cyclones)[1] அவ்வப்போது உருவாகும் வெப்ப மண்டல சூறாவளிகளை, வரலாற்று ரீதியான காரணங்களினால் பெயரிடப்பட்டிருக்கின்றன. மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட வெப்ப மண்டல சூறாவளிகள் உருவாகும் சமயத்தில், பொது மக்கள் உடனான தொடர்புகொள்வதில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவே, இவ்வாறு பெயர் சூட்டி வகைப்படுத்தப்படுகின்றன. இப்பெயர்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒழுங்கமைக்கும் பொருட்டு வரையப்படுகின்றன. பொதுவாக காற்றின் வேகம், ஒன்றிலிருந்து- மூன்று, அல்லது பத்து நிமிட வெப்ப மண்டல சூறாவளிகளை ஒதுக்கப்பட்டு, சுமார் 65 கிலோமீட்டர் (60 km/h,(40 mph) வேகத்திற்கு மேற்பட்ட சூறாவளிகளையே பெயரிடப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

வட அட்லாண்டிக்[தொகு]

1964 - 1950 இடையே பயன்படுத்தப்பட்ட பெயர்கள்[தொகு]

1950 1951 1952 1953 1954 1955 1956 1957 1958 1959 1960 1961 1962 1963 1964
அபில் அபில் அபில் ஆலிஸ் ஆலிஸ் ஆலிஸ் அண்ணா ஆட்ரி அல்மா ஆர்லேன் அப்பி அண்ணா அல்மா ஆர்லேன் அப்பி
Baker Baker Baker Barbara Barbara Brenda Betsy Bertha Becky Beulah Brenda Betsy Becky Beulah Brenda
Charlie Charlie Charlie Carol Carol Connie Carla Carrie Cleo Cindy Cleo Carla Celia Cindy Cleo
Dog Dog Dog Dolly Dolly Diane Dora Debbie Daisy Debra Donna Debbie Daisy Debra Dora
Easy Easy Easy Edna Edna Edith Ethel Esther Ella Edith Ethel Esther Ella Edith Ethel
Fox Fox Fox Florence Florence Flora Flossy Frieda Fifi Flora Florence Frances Flora Florence
George George Gail Gilda Gladys Greta Gerda Gracie Gerda Ginny Gladys
How How Hazel Hazel Hilda Helene Hannah Hattie Helena Hilda
Item Item Ione Ilsa Irene Inga Isbell
Jig Jig Janet Janice Judith Jenny
King Katie
Love
Mike

சான்றுகள்[தொகு]

  1. "வெப்பமண்டல சூறாவளிக்காற்று பெயரிடுதல் வரலாறு மற்றும் ஓய்வு பெற்ற பெயர்கள்". உலகப்தேசிய புயல் மையம் (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-26. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "வெப்ப மண்டல சூறாவளி அளவைகள்". உலகப் பொது நூலகம் (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-26. {{cite web}}: Check date values in: |date= (help)