வரலாறு என்றால் என்ன?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரலாறு என்றால் என்ன? (What is History?) என்பது ஆங்கிலேய வரலாற்றாளர் இ. எச். கார் என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில நூல் ஆகும். 1961 ஆம் ஆண்டில் கேம்பிறிஜ் பல்கலைக்கழக அச்சீட்டகம் இதனை வெளியிட்டது. இது வரலாற்றுவரைவியல் பற்றிய நூல் ஆகும். [1] இந்நூல் வரலாற்றிற்கான வரைவிலக்கணம், வரலாற்று மூலாதாரங்கள், வரலாற்றின் பயன்கள், வரலாற்றாளர்கள், வரலாறு தொடர்பான முக்கிய விடயங்கள் என்பவற்றை விளக்குகின்றது. இந்நூலின் ஆசிரியர் வரலாறு என்பதை "ஓர் தொடர்ச்சியான நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையான உரையாடல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[2]

வரலாறு என்றால் என்ன ? மேற்கோள்கள்[தொகு]

  1. "வரலாறு என்றால் என்ன? பற்றிய நூல் விளக்கம்". 15 மார்ச் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. இலங்கை கல்வி அமைச்சு (2013). வரலாற்று வரைவிலக்கணம். தேசிய கல்வி நிறுவகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலாறு_என்றால்_என்ன%3F&oldid=3413377" இருந்து மீள்விக்கப்பட்டது