வரத முத்திரை
Appearance
வரத முத்திரை ( Varadamudra) என்பது வரங்கள் வழங்குதலை கைகளின் சைகை மூலம் உணா்த்துவதாகும். இந்த முத்திரைக்கு வலதுகை பயன்படுத்தப்படுகிறது. வலது உள்ளங்கை மேல்முகமாகவும் விரல்கள் கீழ்நாேக்கியும் இருக்கும். இந்திய சமயங்களோடு தொடா்புடைய கற்சிலைகள், சிற்பங்கள் போன்றவற்றில் இந்த வரத முத்திரை மற்றும் அபய முத்திரையும் அதிக அளவில் காணப்படுகிறன.
மேற்கோள்கள்
[தொகு]- Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dallapiccola