வரக்காப்பொலை

ஆள்கூறுகள்: 7°13′28″N 80°11′48″E / 7.22444°N 80.19667°E / 7.22444; 80.19667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரக்காப்பொலை (Warakapola, சிங்களம்: වරකාපොල, வரக்காப்பொல), இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.[1].[2] இது ஏ-1 நெடுஞ்சாலையில் கொழும்பிலிருந்து 62.8 கிலோமீட்டர்கள் (39.0 mi) தூரத்திலும் கண்டியிலிருந்து 58.5 கிலோமீட்டர்கள் (36.4 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. இது வரக்காப்பொலை பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ளது.

இங்குள்ள பாடசாலைகள்[தொகு]

  • வரக்காப்பொலை பாபுல்ஹசன் மத்திய கல்லூரி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Warakapola Divisional Secretariat - Overview". Warakapola Divisional Secretariat. Archived from the original on 2021-12-29. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
  2. "Middle-rise Mixed Development – land at Warakapola Town Centre – Investment Opportunities – Board of Investment of Sri Lanka" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வரக்காப்பொலை&oldid=3719564" இலிருந்து மீள்விக்கப்பட்டது