வயவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வயவன் என்ற சீறூர் மன்னர் புனல்வாயில் என்ற ஊரை அடுத்துள்ள இருப்பையூர் என்ற ஊரை ஆண்டவன். இவன் பேராற்றல் மிக்கவன் என்பதை பரணர் என்பவரின் பாட்டின் வழி அறியலாம்.நற்றினை 260 ஆனால் அரசியல் வரலாறு ஏதும் அகப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வயவன்&oldid=1675542" இலிருந்து மீள்விக்கப்பட்டது