வயர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வயர்ட் என்பது ஐக்கிய அமெரிக்காவில் வெளிவரும் ஒரு ஆங்கில இதழ். தகவல் தொழில்நுட்பம் பற்றியும், அதன் சமூகத் தாக்கங்கள் பற்றியும் செய்திகளையும் கட்டுரைகளையும் இது முதன்மையாக வெளியிடுகிறது. 1993 ஆம் தொடங்கிய இந்த இதழ், இணைய யுகத்தின் ஒரு முக்கிய இதழாக பலரால் கருதப்படுகிறது.

மாதமொரு முறை வெளிவரும் இந்த இதழ் சனவரி 2017-ஆம் ஆண்டுக் கணக்கின்படி 870,101 படிகள் விற்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "WMG Media Kit 2017" (PDF). 3 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயர்ட்&oldid=2626277" இருந்து மீள்விக்கப்பட்டது