இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
Appearance
(வயம்ப பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ශ්රී ලංකා වයඹ විශ්වවිද්යාලය இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் | |
வகை | பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1999 |
வேந்தர் | பேராசிரியர் சி. எல். வி. ஜயதிலக்க |
துணை வேந்தர் | பேராசிரியர் ஏ.என்.எஃப். பெரேரா |
அமைவிடம் | குளியாபிட்டிய , |
நிறங்கள் | |
இணையதளம் | Official website http://www.wyb.ac.lk |
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் Wayamba University of Sri Lanka இது இலங்கை, குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய எனுமிடத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் சனவரி 1999ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
இப்பல்கலைக்கழகத்தில் பின்வரும் பீடங்கள் பிரதானமாக அமையப்பெற்றுள்ளன.
- விவசாய பெருந்தோட்ட முகாமைத்துவம்
- பிரயோக விஞ்ஞானம்
- வியாபார நிதியியல் பீடம்
- கால் நடை, மீன்பிடித்துறை, ஊட்டச்சத்து பீடம்
வெளியிணைப்புக்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Action to protect wetlands". Sunday Observer (in ஆங்கிலம்). 2022-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.