வன்னிக் காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வன்னிக் காடு எனப்படுவது வன்னிப் பகுதியில் அடர்த்தியாகக் காணப்படும் காடாகும்.[1][2] இலங்கையின் வட மாகாணம் அதிகமான இதன் அதிகமான பகுதிகளாக (கிட்டத்தட்ட 75%) காணப்படுகின்றது. இக்காடு தெற்கே ஓமந்தை முதல் வடக்கே பரந்தன் வரை பரந்து காணப்படுகின்றது. மேற்கிலும் கிழக்கிலும் கடல் எல்லையாகக் காணப்படுகின்றது. இக்காடு இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கினை வகுத்துள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. Google map static view of Vanni Forest, Parantan(North) , Giant Tank, Eropathana,Padawiya Tank
  2. Vanni Forest satellite view

ஆள்கூறுகள்: 9°03′12″N 80°24′32″E / 9.05328°N 80.40894°E / 9.05328; 80.40894

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னிக்_காடு&oldid=1455645" இருந்து மீள்விக்கப்பட்டது