வந்தனா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வந்தனா குப்தா
Vandna Gupta
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1994 டிசம்பர் 17
இந்தியா, லக்னோவ்
உயரம்1.65 மீட்டர் (2014)
எடை63 கிலோ கிராம் (2014)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுபாரம் தூக்குதல்
நிகழ்வு(கள்)63 கி.கி
பதக்கத் தகவல்கள்
பெண்கள் பாரம் தூக்குதல்

வந்தனா குப்தா (Vandna Gupta) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். இசுக்காட்லாந்து நாட்டின் கிளாசுகோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 63 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் நான்காம் இடத்தைப் பிடித்தார். லக்னோ நகரத்தைச் சேர்ந்த இவர் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தீப் தோமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் [1][2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile at 2014 CWG official website". பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  2. "Punam Yadav wins Bronze for weightlifting in the Commonwealth Games 2014". india.com. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  3. "CWG: Satish Sivalingam and Ravi Katulu win gold and silver respectively in 77kg weightlifting". TOI. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  4. "Results weightlifting". Archived from the original on 29 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தனா_குப்தா&oldid=3719517" இலிருந்து மீள்விக்கப்பட்டது