வண்டு (உபகரணம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொழுக்கட்டை, மோதகம், பிட்டு என்பவற்றை அவித்தெடுப்பதற்காக பானை போன்ற பாத்திரம் ஒன்றின் வாயில் துணி கட்டப்பட்ட உபகரண ஒழுங்கமைப்பு வண்டு எனப்படும். இது கொதிக்கும் நீராவியை அவிக்கும் உணவுத் தயாரிப்பில் செலுத்துவதற்கு வசதியாக்குகிறது.