வணிக செயலாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணிக செயலாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சேவையை அல்லது பொருளை உற்பத்தி செய்ய, கட்டமைத்து, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளைக் குறிக்கிறது.

எப்படி ஒரு செயல் செய்யப்பட வேண்டும் என்பதின் செயலாக்கத்தை ஆய்ந்து, அதை திறமையாக செய்வது வணிக செயலாக்க மேலாண்மையின் நோக்கம் ஆகும்.

வணிக செயலாக்கத்தை செயல்வழிப் படம் மூலம் தொடர் செயற்பாடுகளின் தொகுப்பாக காட்சிப்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிக_செயலாக்கம்&oldid=3891656" இலிருந்து மீள்விக்கப்பட்டது