வட்டிக்கடை
Jump to navigation
Jump to search
வட்டிக்கடை அல்லது கந்துக்கடை என்பது பணத்தை ஒரு நபரிடம் கொடுத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட நாளுக்குப் பின் அப்பணத்திற்குண்டான வட்டியை வசூலிப்பதையே தொழிலாக கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தைக் குறிக்கும். இத்தொழில், செய்பவரைப் பொறுத்தும்,செய்யும் இடத்தைப்பொறுத்தும் மாறுபடும்.