வட்டர் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டர்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,930,000 (2003)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3wbg


வட்டர் மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்ட்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 1,930,000 மக்களால் பேசப்படுகிறது. ஓட், வடரி, வட்ட பேல்தார், வேடர், வொட்டே என்னும் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டர்_மொழி&oldid=1824307" இலிருந்து மீள்விக்கப்பட்டது