வஞ்சி விருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வஞ்சிவிருத்தம் தமிழ் பாவினங்களில் ஒன்றான விருத்தத்தின் வகைகளுள் ஒன்று. இது அளவொத்த சிந்தடிகள் நான்கு கொண்டு அமையும். வஞ்சிப்பாவின் பிற இனங்களைப் போலவே இலக்கியங்களில் இது மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு 1

ஊனு யர்ந்த உரத்தினால்
மேனி மிர்ந்த மிடுக்கினான்
தானு யர்ந்த தவத்தினால்
வானு யர்ந்த வரத்தினான்

கம்பராமாயணம், யுத்தகாண்டம்- 1378

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சி_விருத்தம்&oldid=978238" இலிருந்து மீள்விக்கப்பட்டது