வசந்தகுமார் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வசந்தகுமார், காசரகோடு மாவட்டத்தில் ஜூலை 2, 1950 அன்று பிறந்தார். இவர் நன்கறியப்பட்ட கன்னடக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் கவிதை, புதினம், கட்டுரை எனப் பல வடிவங்களில் கன்னட மொழியில் எழுதுபவர். இவரது ஹட்டரொடனொண்டு, பயஸ்வினிய மதிலள்ளி ஆகிய ஆக்கங்கள் புகழ்பெற்றவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தகுமார்_(கவிஞர்)&oldid=1371246" இருந்து மீள்விக்கப்பட்டது