உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேச தாவரவியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேச தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் வங்காளதேச தேசிய உலர் தாவரகம்
Map
வகைதாவரவியல் பூங்கா
பரப்பளவு84 hectares
உருவாக்கம்1961
இயக்குபவர்வங்காளதேச வனத்துறை, of Environment and Forests, Bangladesh.
நிலைOpen all year

வங்காளதேச தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் வங்காளதேச தேசிய உலர் தாவரகம் ஆகியவை வங்காளதேசத்தின் மிகப்பெரிய தாவர பாதுகாப்பு மையமாக உள்ளன, இது சுமார் 84 எக்டேர்கள் (210 ஏக்கர்கள்) பரப்பளைவக் கொண்ட இப்பூங்கா டாக்கா உயிரியல் பூங்காவிற்கு அருகில் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ளது. 1961 இல் நிறுவப்பட்ட இத்தாவரவியல் பூங்கா, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தாவரவியலாளர்களுக்கான அறிவுசார் மற்றும் சுற்றுலா தலமாக விளங்குகிறது. உலர் தாவரகத்தில் சுமார் 100,000 பாதுகாக்கப்பட்ட உலர் தாவரங்களின் சேகரிப்பு உள்ளது. [1]

டாக்காவின் வாரி பகுதியில் உள்ள பால்டா தோட்டம் நிர்வாக ரீதியாக தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது.

பராமரிப்பு

[தொகு]

இந்த தோட்டம் டாக்கா மிருகக்காட்சிசாலைக்கு அருகில் கற்றல் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளையும் வழங்கி வருகிறது. இது 57 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, வங்காளேதசஅரசாங்கத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் கீழ் வனத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

படத்தொகுப்பு

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Index Herbariorum, entry for Bangladesh National Herbarium, Herbarium code DACB". பார்க்கப்பட்ட நாள் 31 January 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]