வங்காளதேச அரிசி ஆய்வு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம்
உருவாக்கம்1970
தலைமையகம்டாக்கா, வங்காளதேசம்
சேவை பகுதி
வங்காளதேசம்
ஆட்சி மொழி
வங்கமொழி
வலைத்தளம்Bangladesh Rice Research Institute

வங்காளதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (Bangladesh Rice Research Institute; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট) என்பது வங்காளதேசத்தில் உள்ள ஒரு விவசாய ஆராய்ச்சி நிறுவனம். இது காசிபூரில் அமைந்துள்ளது. முகமது ஷாஜகான் கபீர் இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஆவார். இந்நிறுவனம் வங்காளதேசத்தின் விவசாய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இது அரிசி உற்பத்தி ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றது.[1][2][3]

வரலாறு[தொகு]

வங்காளதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் 1970ஆம் ஆண்டு அக்டோபர் 1 நாள் நிறுவப்பட்டது.[4] சூன் 2019 நிலவரப்படி, இந்நிறுவனம் 41 வகையான அமான் அரிசி வகைகளை உருவாக்கியுள்ளது.

நிறுவனத்தின் 2வது கட்டிடம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]