வகா (பாட்டு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வகா (和歌; தமிழில் சப்பானியப் பாட்டு) அல்லது யமாத்தொ உதா என்பது சப்பானிய செம்மொழியின் பிரிவௌ மற்றும் சப்பானிய இலக்கியத்தில் பெரும்பிரிவாகும். ஹெய்யன் காலத்தில் இச்சொல்லின் உபயொகம் துடங்கினது. அக்காலத்தில், சப்பனியப் புலவர்கள கன்ஷி எனப்படும் சீனப் பாடலகளையும் எழுதினர். கன்ஷியிலிருந்து சப்பனியப் பாடல்கலை பிரிக்க இச்சொல் உருவாக்கபட்டது.
தோற்றம்[தொகு]
முதலில், வகா என்பது வெவ்வேரு வித்தியாசமான பாடல்களை குரிப்பிட்டது, முக்கியமாக தண்கா (短歌,சிருப்பாடல்) மற்றும் சோக்கா (長歌, பெரும் பாடல்), இவையில்லாமல் புஸ்ஸொக்குசேகிகா, செதோக்கா மற்றும் கதா-உதாவையும் குரிப்பிட்டது. ஆனால், ஹெய்யன் காலத்திலேயே தண்காவைத் தவிர மற்ற பாடல்முறைகள் மரைந்தனர்.
அசை என்[தொகு]
மரபுவழியில் வகா பாட்டிர்க்கு மோனைச் சொல், அல்லது அமைப்பு இல்லை. உன்மையாகவே, மோனைச் சொல் இருந்தால் அது மிகப் பெரிய தவரு என கருதப்ட்டது. வகா பாட்டுகளிள் முன்தோட்ற்றமாகவே தீர்மானித்திருக்கும் அசை என்னிலேயே எழுதபட்டிருக்கும்.
தண்கா (சிருப்பாட்டு)[தொகு]
இரகனா | வட்டெழுத்து | தமிழ், |
銀も | ஷிரொகனெ மொ | (அவர் எனக்கு என்ன) வெள்ளியா?, |
金も玉も | குஙானெ மொ தமா மொ | தங்கமா? வைரமா (விலைமிகு கர்க்கள்)? |
何せむに | நனிஸெமு நி | என்ன தயிரியத்தில் |
まされる宝 | மஸாராரெரு தகரா | புதயலிர்க்கினயே (அன்புள்ளோர்கினயாக) |
子にしかめやも | கோ-னி ஷிகாமே யமோ | அக்குழந்தையைு? அவரால் இயலாது. |
()க்குல் இருப்பவை எழுதப்படவில்லை.