ழகரம் (கனடா இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ழகரம்
இதழாசிரியர் = அ. கந்தசாமி
இதழாசிரியர் {{{இதழாசிரியர்}}}
துறை
வெளியீட்டு சுழற்சி மாதம்
மொழி தமிழ்
முதல் இதழ் ஆனி 1997, 1997
இறுதி இதழ்
இதழ்கள் தொகை இதுவரை 5
வெளியீட்டு நிறுவனம்
நாடு கனடா
வலைப்பக்கம் []

ழகரம் சஞ்சிகை 1997 இல் கனடாவில் இருந்து வெளிவந்த சஞ்சிகை. இதன் ஆசிரியர் அ. கந்தசாமி.[1][2] இது 1997 இல் ஆனி, ஆடி, ஆவணி/புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் வெளிவந்து நான்கு சஞ்சிகைகளுடன் நின்று போயிருந்தது. இப்பொழுது மீண்டும் ழகரம் 5வது இதழாக ஆனி 2016 இல் வெளிவரத் தொடங்கியுள்ளது.

இதழ்கள் விவரம்[தொகு]

இந்தச் சஞ்சிகை 4 இதழ்கள் மட்டுமே வெளியானது. முதல் இதழ் ஆனி 1997இல் வெளிவந்தது. ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 & ஐப்பசி 1997 ஆகியவை அடுத்த 3 இதழ்களாகும்.

பணிக்கூற்று[தொகு]

முகப்பட்டை[தொகு]

முகப்பட்டையில் அ. யேசுராசாவின் புகைப்பபடம் இடம்பெற்றுள்ளது.


உள்ளடக்கம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • ழகரம் -1 'படிப்பகம்' இணையத்தளத்தில்
  • ழகரம் -2 'படிப்பகம்' இணையத்தளத்தில்
  • ழகரம் -3 'படிப்பகம்' இணையத்தளத்தில்
  • ழகரம் -4 'படிப்பகம்' இணையத்தளத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழகரம்_(கனடா_இதழ்)&oldid=3227648" இலிருந்து மீள்விக்கப்பட்டது