லோலா (1981 திரைப்படம்)
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Lola | |
---|---|
இயக்கம் | Rainer Werner Fassbinder |
தயாரிப்பு | Horst Wendlandt |
கதை | Rainer Werner Fassbinder Pea Fröhlich Peter Märthesheimer |
இசை | Peer Raben |
நடிப்பு | Barbara Sukowa Armin Mueller-Stahl Mario Adorf |
விநியோகம் | United Artists Classics (US theatrical) Criterion (Region 1 DVD) |
வெளியீடு | ஆகத்து 20, 1981(Germany) 4 ஆகத்து 1982 (United States) |
ஓட்டம் | 113 minutes |
நாடு | West Germany |
மொழி | German |
லோலா (Lola) என்பது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த செர்மனியைச் சார்ந்த் திரைப்பட இயக்குநர் ரைனி வார்னர் ஃபெசிபைன்டெர் என்பவரால் எடுக்கப்பட்ட முப்பரிமான திரைப்படம் ஆகும். செர்மனியில் இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிள்ள படம்.
கதை
[தொகு]மேற்கு ஜெர்மனியில் போர் முடிந்த பின் சில ஆண்டுகளி கழித்து பொருளாதாரம் செழிக்க துவங்குகிறது. ஹெர் வோன் போம் இண்டோ நகர ஆணையராக பொறுப்பேற்கிறார். அந்த நகரம் ஊழலில் மலிந்து காணப்படுகிறது. இவர் நகரத்து முன்னேற்ற முடிவு செய்கிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகளும் (மேரி லூயிஸ்) ஒரு லோலா என்பது தெரியாமலே அவரால் ஹெர் வோன் போம் தாக்கப்படுகிறார்.[1]