லோயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லோயஸ் (Loess) என்று அழைக்கப்படுவது பாலைவனத்திற்கு வெகு தொலைவிலும் காற்றின் கடத்தல் செயல் மூலம் படிந்திருக்கும் நுண்ணிய மணல் துகள்கள் ஆகும். இவை வளமான, நுட்பமான, மஞ்சள் நிறமுள்ள மணல் துகள்களாகும்.[1][2] இது பூமியின் மேற்பரப்பில் சுமார் 10% உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Frechen, M (2011). "Loess in Europe". Quaternary Science Journal 60 (1): 3–5. doi:10.3285/eg.60.1.00. 
  2. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 268.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோயஸ்&oldid=3319207" இலிருந்து மீள்விக்கப்பட்டது