லோகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Logo
Remi turtlegrafik.png
Example Logo output
நிரலாக்கக் கருத்தோட்டம்:multi-paradigm:functional educational, procedural, reflective
தோன்றிய ஆண்டு:1967
வடிவமைப்பாளர்:Wally Feurzeig, Seymour Papert
வளர்த்தெடுப்பாளர்:Wally Feurzeig, Seymour Papert
இயல்பு முறை:dynamic
முதன்மைப் பயனாக்கங்கள்:UCBLogo, many others
மொழி வழக்குகள்:StarLogo, NetLogo
பிறமொழித்தாக்கங்கள்:Lisp
இம்மொழித்தாக்கங்கள்:Smalltalk, Etoys, Scratch, NetLogo, KTurtle, REBOL, Boxer

லோகோ, கல்விப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட நிரலாக்க மொழி. இது லிஸ்ப் நிரல் மொழியைப் போன்றது. கோப்புகள், உள்ளீடு, வெளியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி நிரல் எழுதும் வசதி கொண்டது. இதை 1967 ஆம் ஆண்டு, டேனியல் பொப்ரோ, வாலி பியூர்ழிக், சிந்தியா சாலமன் ஆகியோர் உருவாக்கினர். இது பல பதிப்புகளாக வெளிவந்துள்ளது.

எடுத்துக்காட்டு நிரல்[தொகு]

அகிலத்துக்கு வணக்கம்

print [Hello World]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லோகோ
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகோ&oldid=1735157" இருந்து மீள்விக்கப்பட்டது