லோகன் ஹென்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லோகன் ஹென்டர்சன்
Logan Henderson BTR Paparazzo.jpg
பிறப்பு லோகன் ஹென்டர்சன்
செப்டம்பர் 14, 1989 ( 1989 -09-14) (அகவை 28)
North Richland Hills, Texas, அமெரிக்கா

லோகன் ஹென்டர்சன் (Logan Henderson, பிறப்பு: செப்டம்பர் 14, 1989) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்கட்சியில் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இந்த தொடரில் இவர் தனது சொந்த பெயரான லோகன் என்ற பெயரிலே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகன்_ஹென்டர்சன்&oldid=2215580" இருந்து மீள்விக்கப்பட்டது