உள்ளடக்கத்துக்குச் செல்

லேசர் விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லேசர் விளக்கு (Laser lamp) என்பது ஒரு குமிழ் விளக்காகும். அது எதிரொளிப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்தி ஒளிரும் திரைகளின் ( phosphor) மீது லேசர் கதிரை படச்செய்து ஒளியை உருவாக்குகிறது. இது எல் இ டி விளக்குகளை விட அதிக செறிவு கொண்டது. இதை முதலில் லே மெஸ்சில் வண்டிகளின் முகப்பு விளக்குகளுக்காக ஆடி நிறுவனத்தால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.[1]

இதை பயன்படுத்தும் வாகனங்கள்:[2]

  • ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ்
  • பிஎம்டபிள்யூ ஐ8
  • ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் VIII

சான்றுகள்[தொகு]

((reflist))

  1. Virginia Herndon (2014-01-20). "Laser light assists Audi drivers at Le Mans". Audiusa.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
  2. "Laser light: new headlight technology - OSRAM". www.osram.com. Osram. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேசர்_விளக்கு&oldid=2468813" இலிருந்து மீள்விக்கப்பட்டது